{"product_id":"panjabootha-kathaigal","title":"Panjabootha Kathaigal","description":"\u003cp\u003eபஞ்சபூதங்கள் தோன்றிய வரிசையில் இக்கதைகள் எழுதப்படவில்லை இக்கதைகள் தோன்றிய வரிசையில்தான் இங்கு சேர்ந்திருக்கிறது. காயத்ரீ கதை எழுத இரண்டு வருடங்களும், ஏகா எழுத எட்டு வருடங்களும் இவ்வரிசை முற்றுப்பெற அதாவது இந்த ஐந்து சிறுகதைகள் எழுத பன்னிரண்டு வருடங்கள் பிடித்தன. - லா.ச.ரா.\u003c\/p\u003e","brand":"Crossword.in","offers":[{"title":"Default Title","offer_id":48546248884441,"sku":"BK0484765","price":209.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/3066\/9017\/files\/81OXeVU8SHL._SL1500.jpg?v=1776515841","url":"https:\/\/www.crossword.in\/products\/panjabootha-kathaigal","provider":"Crossword.in ","version":"1.0","type":"link"}