Ratan Tata

N.Chokkan

₹ 230

(Incl. of all taxes)

Add to Bag add to cart vector

Only 1 Unit Left!

Offer Section

Extra 5% Off

Add items worth ₹999 to the cart & get extra 5% off
Offer Section

Extra 10% Off

Add items worth ₹1499 to the cart & get extra 10% off

Binding

Paperback

Number of Pages

144

Age Group

All

Language

Hindi

Piracy Free

Piracy Free

Secure Transactions

Secure Transactions

Express Delivery

Express Delivery

Eco‑Conscious Packaging

Eco‑Conscious Packaging

Book Summary

ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு கார் என்ற மிகப் பெரிய கனவின் மூலம்தான் இந்திய மக்களுடைய கவனத்துக்கு வந்தார் ரத்தன் டாடா. இது சாத்தியம்தானா? என்று சிலரும், சாத்தியமாகிவிட்டால் எப்படி இருக்கும்! என்று பலரும் வியந்து நிற்க, ரத்தன் டாடா தலைமையில் தொழில்நுட்பம், விடாமுயற்சியின் துணையோடு அந்தக் கனவை நனவாக்கிச் சாதனை புரிந்தது டாடா நிறுவனம். ஆனால், ஒரு லட்ச ரூபாய்க் காருக்கு முன்பும் சரி, பின்பும் சரி, ரத்தனுடைய சாதனைகள் ஏராளம். டாடாவைப் போன்ற ஒரு மிகப் பெரிய குழுமத்தைத் தொலைநோக்குடன் வழிநடத்தியவர், புதிய பணிவாய்ப்புகளை உருவாக்கியவர், உலக அரங்கில் இந்தியாவுக்குத் தனி மதிப்பை உண்டாக்கித்தந்தவர் என ரத்தனுடைய பங்களிப்பு மிகப் பெரியது. யார் இந்த ரத்தன் டாடா? டாடா குடும்பத்தில் பிறந்ததாலேயே அவர் அந்நிறுவனத்தின் தலைவராகிவிட்டாரா? இத்தனைப் பெரிய சாதனைகளைப் புரிவதற்கான அடித்தளத்தை அவர் எப்படி உருவாக்கிக்கொண்டார்? நானோவைப்போல் அவர் அறிமுகப்படுத்திய, மாற்றியமைத்த புதுமைத் தயாரிப்புகள் என்னென்ன? இந்தியத் தொழில்துறைக்கு அவருடைய கொடைகள் என்னென்ன? அவருடைய வெற்றிக் கதையில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் எவை? இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் சுவையான நடையில் சான்றுகளுடன் பதிலளிக்கிறது என். சொக்கனுடைய இந்தப் புத்தகம், ரத்தன் டாடா என்ற மனிதரை, மேலாளரை, தலைவரை, ஆளுமையைச் சிறப்பாக அறிமுகப்படுத்துகிறது.

Product Details

Author

N.Chokkan

Number of Pages

144

Language

Hindi

SKU

BK0485477

ISBN

9789393882301

Reading Age

All

Dimensions

21.6x14x1.27CM

Binding

Paperback

Ratan Tata

Ratan Tata

₹ 230

Add to Bag add to cart vector

You May Also Like!

Explore your next great read

Loading related genre products...
Show All arrow-up-right