Product Description
இருப்பதிலேயே தலைசிறந்த சிந்தனையாளர்களின் கூர்மையான நுண்ணறிவுகளை உள்ளடக்கியுள்ள ஒரு அற்புதமான புத்தகம். - ஸ்டீவன் பிரஸ்ஃபீல்டு, சிறந்த எழுத்தாளர். மனம் ஒரு போர்க்களம். நம்முடைய அகங்காரமே நம்முடைய மிகப்பெரிய எதிரியாக இருக்கும். நாம் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், நம்மை நாமே முடக்கிப் போடும் உள்மன ஓசையாக அது இருக்கும். அகங்காரம் என்பது நம்முடைய ஆரம்பகால வாழ்க்கையில் உதவிகரமாக இருந்திருக்கலாம். ஆனால், நாம் வளர வளர, அது நம்மை முன்னேற விடாமல் தடுக்கும். இந்த நூல், அகங்காரத்தின் பல வடிவங்களையும், அது நம் வாழ்வில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளையும் ஆராய்கிறது. வெற்றியைத் துரத்தும்போதும், தோல்வியை எதிர்கொள்ளும்போதும், நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கும்போதும் அகங்காரம் எவ்வாறு குறுக்கிடுகிறது என்பதை இது விளக்குகிறது. நம்முடைய அகங்காரத்தை அமைதிப்படுத்தி, உண்மையான தன்னம்பிக்கையையும் பணிவையும் வளர்த்துக் கொள்வதற்கான நடைமுறை வழிகளை இந்நூல் வழங்குகிறது.
Product Details
Author: | Ryan Holiday |
---|---|
Publisher: | Manjul |
SKU: | BK0523147 |
EAN: | 9789355436702 |
Number Of Pages: | 300.0 |
Language: | Tamil |
Binding: | Paper Back |
Reading age : | Adult |